திருப்பூரில் வழக்கறிஞர்கள்

img

அரசியல் அமைப்புச் சட்டத்தைச் சீர்குலைத்த மத்திய அரசு திருப்பூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

துப்பாக்கி முனையில் அரசி யல் அமைப்புச் சட்டத்தைச் சீர் குலைத்து காஷ்மீர் மாநிலத்தைத் தகர்த்த மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.